வியாழன், 11 டிசம்பர், 2008

துக்க‍‍-லக்-10

துக்க‍‍-லக் இங்கே இருக்கு
http://mustdeclare.blogspot.com/2008/12/10.html

திங்கள், 8 டிசம்பர், 2008

பிரிவினையை தூண்டும் இந்திய அரசு.

பிரிவினையை தூண்டும் இந்திய அரசு.

தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள் அவர்கள் சொல்லுவதையெல்லாம் இந்திய அரசாங்கம் கேட்காது என்று இலங்கை இராணுவத் தளபதி சொல்லியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் போர் நிறுத்தம் செய்யுமாறு தீர்மானம் நிறைவேற்ற்றப்பட்ட நிலையில் இவர் இப்படிச்சொல்லியிருப்பதை கன்டித்து இந்திய அரசாங்கம் எதுவும் சொல்லவில்லை. இது இவர் சொன்னது உன்மைதான் என்று இந்திய அரசாங்கமே ஒத்துக்கொள்வது போலத்தான் உள்ளது. ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடியவர்கள்தான், தமிழ க அரசியல் வாதிகள், சட்ட மன்ற உறுப்பினர்ககள், அமைச்சர்கள், மற்றும் முதல்வர்.

இவர்கள் அனைவரும் கோமாளிகள்தான் இவர்கள் சொல்லுவதை செவிமடுத்தும் கேட்கமாட்டோம், இலங்கை அரசு சொல்லுவதைத்தான் கேட்போம் என்றால் என்ன அர்த்தம்?

ஒட்டுமொத்த தமிழ் உனர்வுகளைவிட சிங்கள மக்களின் உணர்வுகள்தான் இந்திய அரசுக்கு முக்கியம் என்ற்றல் என்ன அர்த்தம்?

பாக்கிஸ்தானிடம் சவால் விடுவோம், சீனாவை எச்சரிப்போம், ஆனால் இலங்கையிடம் மட்டும் மன்டிபோட்டு கேட்கும் உதவிகளையெல்லாம் செய்து கொடுப்போம் (தமிழர்களை அழிக்க) என்றால் என்ன அர்த்தம்?

தமிழர்களே நீங்கள் இந்தியாவில் ஒரு அங்கம் இல்லை, (ஒ)அழிந்துபோங்கள் என்றுதானே அர்த்தம்?

வியாழன், 4 டிசம்பர், 2008

துக்க‍‍-லக்-9

திங்கள், 1 டிசம்பர், 2008

துக்க‍‍-லக்-8