வியாழன், 20 செப்டம்பர், 2007

கலைஞர் அவர்கள் ராமனை பத்திசொன்னா சும்மா அதிருதுல்ல

எப்படித்தான் அடக்கி ஒருக்கினாலும் இந்த தமிழர்கள் எப்படியாவது மேலேறி வந்துவிடுகின்றனரே. தமிழர்கள் படிக்கக்கூடாது என்ன வழி, ஆஹா வேதம் இருக்கு அது சொல்லிடுச்சு, ஐய்யமாருங்களுக்கு மட்டும் தான் படிப்பு.

என்னடா இந்த தமிழர்கள் அவர்களாகவே கோவில்கட்டி பான்டி, ஐயனார், முருகன், சிவன், மாரியம்மன் சாமிகளை கும்பிட்டு தனிச்சிறப்பாக இருக்கின்றனரே? இவர்களை எப்படி அடக்கியாள்வது? ஆஹா வேதம் சொல்லிடுச்சு, கடவுளை நேரடியாக யாரும் அனுக முடியாது, ஐய்யமாருங்க மூலமாகத்தான் அனுகனும், கடவுள் சிலைக்கு அருகே போகும் உரிமை மற்றும் தகுதி பெற்றவர் ஐய்யமாருங்க மட்டுமே. தமிழன் தன் உழைப்பால் எத்தனை கோவிலைக்கட்டினால் என்ன, அவர்கள், கடவுளை தமிழில் வழிபடக்கூடாது, அவர்க்ள் வெளியில்தான் நிக்கனும், தமிழகத்துக்கு பிழைக்க வந்த ஐய்யமாருங்கமாடுமே கடவுள் சிலைக்கு அருகே போய் வர உரிமை உண்டு. தமிழ்நாட்டில், தமிழர்களால் தமிழ் கடவுள்களுக்கு தமிழ் தெரியாது ஆகவே யாருக்கும் தெரியாத மொழியான சமஸ்கிருதத்தில் தான் வழிபடனும். புது வீட்டுக்கு யாகம் வளக்கனும், தமிழர்கள் ஆரம்பிக்கும் எந்த ஒரு காரியத்துக்கும், முதன்முதலில், ஐய்யமாருந்க்களுக்குத்தன் அழுகனும், பிற்பட்ட மக்கள் பிற்ப்பட்டமக்களாகத்தான் இருக்கனும். சவரத்தொழிலாளியா உன் சந்ததியினர் அனைவரும் இந்தொழிலைமட்டுமே செய்யனும். பொட்டிக்கடை வச்சிருக்கியா அதைமட்டும் செய்யனும், படிப்பா மூச் அதெல்லாம் பேசப்படாது இங்கே, உனக்கு என்ன தெரியும், எல்லம் தெரிந்த நாங்கள் இருக்கோமே நீதான் அறிவிலியாச்சே நீன் சும்மா இருந்து கூலிவேலை, விவசாயம் செய், அப்ப அப்ப எங்களுக்கு கப்பம் கட்டு, உங்களை நல்வழிப்படுத்த நாங்கள் வேனுமில்ல அதுனால நாங்கள் மட்டும் படிக்கிறோம் என்று சொல்லி 2000 வருஷமாக எமாற்றிப்பிழைத்த்து பத்தாமல் இன்னுமும் ஏமாற்றதுடிக்கின்றனரே. இட ஒதுக்கீடு என்ற சலுகையில் இப்படி படிப்பறிவு பெற்றூ வருகின்றார்களே என்ன அநியாயம், ஐய்யமாருங்க நீதிபதிகள், பத்திரிக்கைகள் எல்லோரும் ஓடிவாங்க இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பு சொல்லுங்க எழுதுங்க.

தமிழ்நாட்டில் உள்ள வளங்களை எல்லாம் கொள்ளையடி, நரிமனம் பெட்ரோல் வளம், நெய்வேலி நிலக்கரி வளம், அரசாங்க வேலைகள், கோவில்கள் எல்லாமும் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், தண்ணீர் மட்டும் பொது இல்லை, காவிரி, இந்தியாவில் இருக்கும் கர்நாடகத்துக்குகு மட்டும்தான், வெளிநாட்டில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு இல்லை. கிருஷ்னா நதி இந்தியாவில் இருக்கும் ஆந்திராவுக்கு மட்டும்தான், வெளிநாட்டில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு இல்லை. பெரியாறு இந்தியாவில் இருக்கும் கேரளாவுக்கு மட்டும்தான் வெளிநாட்டில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு இல்லை. தண்ணீர் இல்லாமலே மிண் உற்ப்பத்தியில் உபரியா? என்ன கொடுமையிது தண்ணிர்ர மட்டும் இருந்தால் இன்னும் என்ன என்னவெல்லாம் செய்வார்களோ தமிழர்கள்.

என்னது சேது சமுத்திரதிட்டமா? ஐய்யகோ என்ன கொடுமையிது, தமிழ்நாடு வளம் பெற்று தமிழர்கள் அனைவரும் நல்வாழ்வை பெற்றுவிடுவார்களே. ஏதோ கொஞ்சநாள் படித்த்துக்கே இந்தபோடு போடுகிறார்கள், கடவுள்கள் பெயரைச்சொல்லி ஏமாற்ற முடியவில்லை, தமிழில் மந்திரம் சொல்லுன்னு சொல்ல்லுராங்க, எப்படியும் சீக்கிரம் நம்மலையெல்லாம் கோவிலில் விட்டு விரட்டிருவாங்க. சேது திட்டத்தின் மூலம் தமிழ்நாடு இன்னும் வளம் பெற்றுவிடும், பிறகு நம்ம பருப்பு இங்க வேகாது என்ன செய்வது??????

சரி, வதந்திகளை பரப்புவோம்,

அங்கே எரிமலை இருக்கு, சேது திட்டத்துக்கு குழிவெட்டினால் வெடிச்சிடும்,
மீனெல்லாம் செத்துவிடும் மீனர்வகள் எல்லாம் காலி
சுனாமியை காப்பாத்த ராமர்பாலம் இருக்கு இதை இடித்தால் போச்சு சுனாமி நம்மை அழிச்சுடும்.
ராம்ர்பாலத்தையொட்டிய இடன்ஙளில் எல்லாம் தோரியம் இருக்கு, ராமர் பாலத்தை இடிச்சா போச்சு, அனுசக்த்தியின் ஆதாரமான தோரியத்தை இந்திய பெற்று வளமாயிரக்கூடாதுன்னு அமெரிக்காவும் சதி பன்னுது.

ஆஹா இந்த தமிழர்களை எமாற்ற அந்த காலத்தில் எழுதப்பட்ட கற்பனை கதை ராமாயனம், இருக்கே அதை வைத்து சேது திட்டத்தை நிர்மூலம் செய்துவிடலாம். ஐய்யோ கடவுள் ராமர் கட்டிய பாலத்தினை இடிக்கிறாங்க ஐய்யோ ஐய்யோ.

சுப்பிரமனிய சாமி, சோ, ராமகோபாலன், அத்துவானி ம்ற்றும் அனைத்து ஐய்யமாருங்களும் ஐய்யொ ஐய்யோன்னு வயிற்றில் அடித்துக்கொன்டு அலறுகிறார்கள். நாங்கள் மட்டுமே உயர்ந்தசாதின்னு சொல்லிக்கிறை இவுங்கல்லாம் பிற்படுத்தபட்டவர்களை முன்னேற்றும் எந்த ஒரு திட்டத்தையும் நிரைவேற்றவிடாமல் செய்துவிட்டு, அவர்களுக்க் பிரச்சினைன்னு வர்ரப்பமட்டும் இந்துக்க்ளுக்கு எதிரான செயல்கள் ஆதரவு தாருங்கள்ன்னு ஒப்பாரி வைப்பாங்க. பிற்படுத்தபட்ட மக்களும் இந்துதான்னு ஒத்துகிட்டின்னா, கோவில்ல தமிழ் பாட்டு பட ஒத்துக்குவியா? அவர்களையும் கடவுள் சிலைக்கருகே வந்து ஆரதனை செய்து வழிபட ஒத்துக்குவியா?

இத்தனை நாள் ராமர் பாலம், புனிதம், நினைவுச்சின்னம் எதுவுமே இல்லையாம். பாஜக ஆட்சியில் இருந்தப்ப எல்லாம் இல்லாத ராமர்பாலம், சேது திட்டம் வந்தவுடன் வந்துருச்சி. நினைவுச்சின்னமாக்க துடிப்பவர்கள் அவர்கள் ஆட்சியில் இருக்கும்போதே செஞ்சிருக்கலாம்ல, அபெல்லாம் ராமர் பாலம் இல்லையா?


கலைஞர் அவர்கள், ராமர் பாலம் கட்டியதுக்கு ஆதாரம் இருக்கா, அவர் என்ன பொறியாளரா ந்னு சொன்னதுக்கு இந்தியாவில் இருக்குற ஐய்யமாருங்கஎல்லாம் சேர்ந்து ஓஓஓஓஓஓஓஓஓன்ன்னு ஒரே ஒப்பரி அலறல். சோ துக்ளக் இதழி8ல், அப்படி கன்னபின்னான்னு ஏகவசனத்தில் திட்டி எழுதியிருக்கிறார். இவர்கள் அலறுவதையெல்லாம் பார்க்க சிரிப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்கு. இப்படி அலறி பயப்படுறாங்கன்னா என்ன காரனமா இருக்கும்? கலைஞர் பேசினால் எல்லோரும் நம்பிவிடுவார்களேன்னு கலக்கம் தானே? ஹ ஹ ஹ ஹ ஹ, நன்றாக கத்தி கதறுங்கள். எங்களுக்கு தெரியும், நீங்கள் சேது திட்டத்தினை நிறைவேற்ற விடமாட்டீர்கள் பரவா இல்லை, தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு மேலும் ஒரு சாட்சி கூடுகிறது. 50 வருடங்களாகத்தான் படிக்க ஆரம்பித்து இருக்கின்றோம், இதுக்கே இந்த அலறு அலறுகின்றீர்களே, இன்னும் காலம் இருக்குதுங்கோ.

எதோ, தமிழர் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் கருனாநிதி இவர்களின் தயவால், தமிழர்கள் 50 வருடங்களாக படித்து வருகின்றனர்.

இவர்கள் வழியில் தமிழர்களுக்காக அடுத்தடுத்து நிறையபேர் வந்துகொன்டிருக்கின்றனர்நமிழர்களும் உழைப்பால், படிப்பால் முன்னேறிக்கொன்டே இருக்கின்றனர். உங்களையெல்லாம் ஒரு் கை பார்க்காமல் விடமாட்டார்கள்.

எங்களுக்கு நாங்கள் வனங்கும் தமிழ் தெய்வங்களே போதும். தமிழர்கள் வாழ்வைவளம் பெறச்செய்யும் சேதுதிட்டத்தை அழிக்கும் ராமர் தேவையில்லை.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

சரியா சொன்னீங்க சக்தி.

இந்த பாப்பார நாய் பசங்களை பூனூலை அறுத்துட்டு செருப்பால அடித்து நடுத்தெருவில் ஓட ஓடவிட்டு சுட்டுக் கொன்னாலே போதுமுங்க. அதன்பிறகு ராமர் பாலமாவது ராவணன் டேமாவது!

சூப்பர் பதிவு.